வாய் ஜாலம் செய்யலாம். வார்த்தை ஜாலம் தெரியுமா? உங்களுக்கு ஆங்கிலததில் எவ்வளவு வார்த்தைகள் தெரியும்? உங்களுக்கு தெரிந்த ஆங்கில வார்ததைகளை கொண்டு பிரமீடு அமைக்க வேண்டும்.விளையாட்டுக்கு விளையாட்டு - அறிவுக்கு வளர்ச்சி. 35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
வரும் பாக்ஸில் இருந்து தேவையான வார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
பிரமீடு வளர ஆரம்பிக்கும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் வார்த்தையை தேர்வு செய்ய வில்லையென்றால் கீ்ழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நன்றி. வேலன்.
ஹயாஸ்.