விளையாட்டு

(1)

வார்த்தை ஜாலம் - அறிவுக்கு வளர்ச்சி:


வாய் ஜாலம் செய்யலாம். வார்த்தை ஜாலம் தெரியுமாஉங்களுக்கு ஆங்கிலததில் எவ்வளவு வார்த்தைகள் தெரியும்உங்களுக்கு தெரிந்த ஆங்கில வார்ததைகளை கொண்டு பிரமீடு அமைக்கவேண்டும்.விளையாட்டுக்கு  விளையாட்டு - அறிவுக்கு வளர்ச்சி. 35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய   இங்கு கிளிக்  செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




உங்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.



வரும் பாக்ஸில் இருந்து தேவையான வார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
பிரமீடு வளர ஆரம்பிக்கும்.

                            

குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் வார்த்தையை தேர்வு செய்ய வில்லையென்றால் கீ்ழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

    
 குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள். புதிய வார்த்தையை அறிந்துகொள்ளுவார்கள்.


(2)

ஐஸ்-குச்சி


சின்ன வயதில் ஐஸ்-குச்சிகளை எடுத்து மொத்தமாக போட்டு பின்னர் ஒவ்வொன்றாக எடுக்கவேண்டும். விரைவில் யார் எடுக்கின்றார்களோ அவர்களுக்குதான் பாயிண்ட். நவீன கம்யூட்டர் உலகத்தில் அந்த விளையாட்டு 10 கே.பி. அளவில் வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வண்ண வண்ண நிறங்களில் குச்சிகள் இருக்கும். மேலாக எந்த கலர் குச்சி இருக்கி்ன்றதோ அதை கர்சர் மூலம் கிளிக் செய்ய அது மறைந்துவிடும். யார் குறைந்த நேரத்தில் எடுக்கின்றார்களோ அவர்கள் வெற்றிப்பெற்றவர்களாவர்கள்.
விளையாடி முடிந்ததும் உங்களுக்கு ஸ்கோர் வினாடிகளில் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 500குச்சிகள்-1000 குச்சிகள் என லெவல் உள்ளது. விளையாடிப்பாருங்கள். குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள்.
வாழ்க வளமுடன்.
Hs