Saturday, October 16, 2010

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களுக்கு அனுமதி இல்லை

சன்நியூஸ் தொலைக்காட்சியின் நேரு நேர் நிகழ்ச்சி
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சன்நியூஸ் தொலைக்காட்சியின் நேரு நேர் நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் இயக்க பிரமுகருடன் நேருக்கு நேர் விவாதிக்கப்பட்டது.
இதில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முத்து கிருஷண்ன் இந்த தீர்ப்பை கூற நீதிபதிகள் தேவையில்லை மரத்தடியில் வெற்றிலை போட்டு பார்ப்பவன் போதும் எனக் கூறி தீர்ப்பு முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என்பதை ஆதாரங்களுக்கு விவரிக்கின்றார்.
இந்த விவாதம் முஸ்லிம் பிரமுகர்களை வைத்து நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது,
நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களுக்கு அனுமதி இல்லை என்ற அரசின் தீர்மானத்தை ஆதாரமாக சுட்டிக்காட் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பமானது என்பதை விவரிக்கும் முத்து கிருஷண்ன் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடும் ஆர் எஸ்.எஸ் பிரமுகர்..


நன்றி சன் டிவி 

நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்...! (அல் குர் ஆன்

ஹயாஸ்.

No comments: